ரோடு ரோலர் சின்னம் – சுயேட்சை வேட்பாளர்!!!!

பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி 45வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக பெருமாள் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ரோடு ரோலர் சின்னம் ஒதுக்கக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் மனதில் பதிய வைக்க ரோடு ரோலர் சின்னத்தில் ஏறி அமர்ந்து கொண்டு அதனை வீதி வீதியாக எடுத்துச் சென்று வாக்கு கேட்டு வருகிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.