முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்ற நிலை உருவாகும். நான் நிரந்தர முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல; திமுக தமிழர்களின் உணர்வோடு உருவான இயக்கம் என்பதற்காக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராகுல் சென்னை.