பகவத்கீதை வினாடி-வினா போட்டியில் முஸ்லிம் மாணவி முதலிடம்

மாணவி குஷ்புகான் ஏற்கனவே விவேகானந்தர் போட்டியில் 1,600-க்கும் மேற்பட்ட வினாடி- வினாக்களுக்கு சரியான பதில்களை அளித்து முதல் பரிசு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் எட்யூட்டர் செயலி அகில இந்திய அளவில் பகவத்கீதை வினாடி-வினா போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி குஷ்புகான் முதலிடத்தை பிடித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.