நீட் விவகாரம் – எடப்பாடி பழனிசாமி…
நீட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சவாலுக்கு நாங்கள் தயார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பொது இடத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க ஓபிஎஸ்ஸும், நானும் தயாராக இருக்கிறோம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்