நீட் தேர்வு – கனிமொழி எம்.பி அதிரடி!!
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக எடுத்துள்ள திடீர் முடிவை கூறி கனிமொழி எம்.பி தேர்தல் பிரசாரத்தை தெறிக்க விட்டுள்ளார். உள்ளாட்சியில் திமுக நல்லாட்சி தரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்ததால் தற்போது நல்லாட்சி நடக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.