தமிழக அரசு முடிவால் பள்ளி மாணவர்கள் ஷாக்!!!

தமிழகத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.