கேரளா போல உ.பி. மாறி விடும் என்று பேசியிருந்தார் யோகியோகி பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம். ராகுல் காந்தியும் யோகி பேச்சை குட்டி டிவீட் போட்டுள்ளார். கேரளா போல உ.பி. மாறி விடும் என்று யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.