கேரளாவில் சப்-இன்ஸ்பெக்டரான ஆதிவாசி பெண்!!!

சப்-இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்பது என் தந்தையின் கனவு எனவும் அதனை நான் நிறைவேற்றிய போது அவர் உயிருடன் இல்லை எனவும் ஆதிவாசி பெண் உருக்கமாக கூறினார். தற்போது அவர் சப்-இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து தனது கிராமத்துக்கு சென்றார். இதுபற்றி சவுமியா கூறும்போது, நான் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்பது என் தந்தையின் கனவு. அதனை நான் நிறைவேற்றிய போது அவர் உயிருடன் இல்லை என்று உருக்கமாக கூறினார். சவுமியாவை அவரது பழங்குடி கிராம மக்கள் பாராட்டினர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.