ஆளுநர் மீது திமுக மூத்த அமைச்சர் ஆவேசம்!!!!
தினமும் இனிமே அவரை வார்த்தைகளால் அர்ச்சனை செய்வோம் என்று, ஆளுநருக்கு எதிராக திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.