அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் திண்டுக்கல்லில் பேச்சு….
திமுக ஆட்சியில் உருப்படியான திட்டம் இல்லை, இன்னும் கொஞ்சம் நாளில் எந்த மந்திரியும் வீதிக்கு வர முடியாது. இழந்த ஆட்சியை மீண்டும் பெற இப்ப நல்ல காலம் வந்துள்ளது. மக்களுக்கு நல்ல ஆட்சியாக இந்த ஆட்சி விடியவில்லை. தந்தை பெரியார் கண்ட கனவை நனவாக்கிய முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான். 100க்கு 100 அதிமுக வெற்றி பெறும் என பேசினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன் பெங்களூர்.