வேட்பாளர் மர்மச்சாவு – கழுத்தில் டைட்டாக இறுக்கி இருந்த துண்டு!!!

எடப்பாடி பழனிச்சாமி ஓட்டு கேட்ட சில மணி நேரங்களில் அதிமுக வேட்பாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் துண்டு டைட்டாக இறுக்கி இருந்ததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.