மாரிதாஸ் மீதான “வீடியோ” வழக்கை ரத்து…..

சென்னை: தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது… நீதிபதி சுவாமிநாதன் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.