போனில் விளாசிய ஸ்டாலின்: அமைச்சர் நடவடிக்கை!!!

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெறுவதை தடுக்க முதல்வர் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். தவறு எங்கு நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல் கொள்முதலில் எவ்விதத் தவறும் நடைபெறக் கூடாது என்பதற்காக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.