பிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது -முக்கிய அப்டேட்!!
பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது துவங்கும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பொதுத் தேர்வு இரண்டு பருவங்களாக நடத்தப்படுகிறது. முதல் பருவ தேர்வு நவம்பரில் நடத்தப்பட்டது. இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26 இல் துவக்கம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.