பதவி விலகும் தமிழக ஆளுநர் – பரபரப்பு!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக உள்ளதாக கூறப்படும் தகவல் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கிண்டி ராஜ்பவனில் பரபரப்பு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.