தமிழ் பாரம்பரியத்தை நினைவூட்டிய வேட்பாளர்!!!
கோவையில் தமிழ் பாரம்பரிய முறைப்படி வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து வாக்காளர்களிடம் வேட்பாளர் நூதன முறையில் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பது போன்று, தன்னுடைய வாக்குகளை சேகரித்து வருகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.