தமிழக மக்களே! EB எண்,ஆதாருடன் இணைப்பு அரசுஉத்தரவு.!!!!

தமிழகத்தில் மின்சாரம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சொந்த வீடுகளை வைத்திருக்கும் பலர் வாடகைதாரர்களிடம் இருந்து இலவசமாக அரசு வழங்கும் மின்சாரத்திற்கு பணம் வசூலிப்பது தடுக்கப்படும். அதேபோல் ஒரே பெயரில் பல மின்னிணைப்பு பெற்றிருந்தால் அது தெரியவரும் என்று கூறியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.