தனியார் பள்ளி ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை!!!!
தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியத்தின் தேர்வுகளை வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் எதிா்பாா்த்து காத்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.