சீனாவுக்கு கொரோனா வக்கிது ஆப்பு…

உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா முதன் முதலாக சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரஸ் உருமாறி இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு பரவி பெரும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது.

இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும் கூட அந்த பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதன்படி சீனாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் புதிதாக 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.