சரக்கடிக்க சிலிண்டர் திருடிய வாலிபர்கள்!!!

தூத்துக்குடி அருகே மது வாங்குவதற்காக கேஸ் சிலிண்டர்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுவுக்கு அடிமையானாலே அவர்களுடைய சிந்தனையே வேற திசையை நோக்கி செல்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.