ஒமைக்ரான் பாதிப்பு உடலில் நீண்ட நாட்கள் இருக்கும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் நீண்டகால கொரோனா நோயின் சில அறிகுறிகளை உருவாக்குவார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.