உ.பி. தேர்தலும் பிரியங்காவின் பெண் விசையும்….
உ.பி. தேர்தல் என்பது வெறுமனே பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதிக்கத்தோடு நின்றுவிடாமல் காங்கிரஸின் எழுச்சிக்கும்கூட வழிவகுக்கலாம். பெண்களின் வாக்குகளை அள்ளும் முயற்சியில் வெகுநாட்களுக்கு முன்னரே இறங்கிவிட்டார் பிரியங்கா காந்தி.வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு தேர்தல் களத்தில் மக்களின் பார்வை எவ்வாறிருக்கிறது, எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் பிரியங்கா செயல்படுவகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.