அடுத்த 5 நாட்களுக்கு மழை…சென்னை வானிலை மையம்!!!
குமரி கடல்பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் பி.,14 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.