ஹிஜாப் – குஷ்பு அதிரடி டிவீட்!!!
பள்ளிகளில் விதிக்கப்படும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமை. அதை மீறக் கூடாது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். பள்ளிகள் என்றால் விதிமுறைகள் இருக்கத்தான் செய்யும். விதிமுறைகளை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். பள்ளி விதிமுறைகளில் யாரும் அரசியல் செய்ய முடியாது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.