விண்ணை முட்டும் அரிசி விலை – இலங்கை!!!

இலங்கையில் அரிசி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு. விலை உயர்வை சமாளிக்க அரிசி இறக்குமதி. இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன் அரிசி இறக்குமதி. வெளிச்சந்தையில் விண்ணை முட்டும் அளவுக்கு அரிசி விலை ஏறிப் போய் உள்ளதால், நிலைமையை சமாளிக்க இலங்கை அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.