பறிமுதல் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கிய கூடுதல் டிஜிபி!!

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி. நேரடியாக குழந்தைகளை அழைத்து கூடுதல் டிஜிபி.பொருட்களை வழங்கினார். தமிழக காவல்துறை குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு போலியாக விதிமீறல், உள்நாடு மற்றும் தொழில்துறை தயாரிப்புகள் கைப்பற்றப்பட்டு வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.