சட்டப் பேரவையில் இதை நோட் பண்ணீங்களா- தலைமுறை பார்க்காத விஷயம்!!
சட்டப் பேரவையில் எதிா்க்கட்சி, ஆளும் கட்சிகளுக்கு இடையிலான மேஜை இடைவெளி குறைந்துள்ளது. பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வது, காகிதமில்லாத பேரவை போன்ற அம்சங்களே இதற்குக் காரணமாக சொல்லப்பட்டாலும் ஆரோக்கியமான உரையாடல் நடப்பதற்கான சூழல் நிலவுவதை இந்த ஏற்பாடு மறைமுகமாக சொல்வதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.