கர்நாடக ஹிஜாப் சர்ச்சை – மலாலா…

ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது என்று நோபல் விருது பெற்ற மலாலா கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவிகளுக்கு ஆதரவாக சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் குரல் கொடுத்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.