கனடா பிரதமர் வெளியிட்ட அவசர அறிவிப்பு….

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒட்டாவாவில் நடைபெற்று வரும் தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் ஏற்படும் இடையூறுகளை மேற்கோள் காட்டி அது “நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.