ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும்.  இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.