ஐஐடி வளாகத்தில் – 35 மான்கள் உயிரிழப்பு!!!
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 35 மான்கள் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. 14 மான்களுக்கு மட்டுமே உடற்கூராய்வு செய்யப்பட்டது அம்பலம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.