இதய, நரம்பு, மூளை நோய்களை உண்டாக்கும் சிகரெட்!!!
இந்தியாவில் ஆண்களிடம் புகையிலைப் பழக்கம் அதிகமாக உள்ளது .உளவியல்: உணர்ச்சி நிலையில் குறைந்த உறுதித்தன்மையும் துணிந்து சவால்களை எதிர்கொள்ளுதலும் புகையிலைப் பழக்கம் உடையவர்களிடம் பரவலாக உள்ளது.இதய, நரம்பு, மூளை நோய்களும் புற்று நோயுமே தனிநபர் மீதும் குடும்பங்களின் மேலும் அதிகமான பொருளாதாரப் பளுவை சுமத்துகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.