இன்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் அனுப்பிய அறிக்கையை முழுவதுமாக அரங்கிற்கு படித்துக் காட்டினார்.
சென்னை – திருப்பதி இடையேயான தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய, 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்மலர் மின்னிதழ்