ராகுல் காந்தி கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அண்ணாமலை…
ராகுல்காந்தியின் பேச்சு எதிர்மறையாக தமிழக பாஜகவுக்கு உதவுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் பேச்சால் பாஜகவுக்கு நன்மை தான். குமரி பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை பேசியது.
தமிழ்மலர் மின்னிதழ் செல்வம் கொடைக்கானல்.