பிப்14ஆம் தேதி விடுமுறை: மாநில அரசு அறிவிப்பு!!!
சட்டமன்றத் தேர்தலையொட்டி, வருகிற 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கோவா மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கோவாஅரசுஅறிவித்துள்ளது .
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.