பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷியா பயணம்..!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மாத இறுதியில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை அவர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும், இந்த பயணத்தின்போது அவர் அதிபர் புதினை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவார் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.