தொடரும் கிரிப்டோ ஹேக்ஸ் – புலம்பும் கிரிப்டோ முதலீட்டாளர்கள்…
வட கொரியாவில் தொடர்ந்து கிரிப்டோகரன்சி சைபர் ஹேக்குகளில் ஈடுபடுவதாக பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான செயினாலிஸிஸ் அறிக்கைகள் வெளியீடு.கடந்த ஆண்டு வட கொரியா தனது அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது, மேலும் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் சைபர் தாக்குதல்கள் மூலம் பலக் கோடிக்கணக்கில் அதிக பணத்தை கொள்ளையடித்துள்ளதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகின.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.