திரைப்பட துவக்க விழா….

ஜெஹோவா இன்டர்நேஷனல் என்ற திரைப்பட நிறுவனம் வழங்கும், மிஸ்டர் ரைட்ஸ் புதிய திரைப்பட துவக்க விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று காலை 10 மணி அளவில் பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் இணைந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இப்படத்தில் கதாநாயகனாக தேவன் நடிப்பதோடு, கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

கதாநாயகியாக
அஸ்மிதா தீப்திகா
மீரா ஆகியோர்
நடிக்கின்றனர்.
இணை இயக்கம் பிஆர் விஜய்
ஒளிப்பதிவு கே எஸ் பழனி
எடிட்டிங் பிரியன்
நடனம் சஞ்சய் கண்ணா
ஸ்டில்ஸ் நிர்மல்
பாடல்கள் டாக்டர் வடுகம். சண்டைப்பயிற்சி கலைமாமணி ஜாக்குவார் தங்கம்
உடை பால்ராஜ்

தயாரிப்பு ஜோஸ்வா தேவதாஸ்
தயாரிப்பு அன்பழகன்
ஹே வஸ் பிரதீப் ராஜ் ஆர்.ரேவதி

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன் பெங்களூர்.