சீட் வாங்கிட்டோம் என பெருமை கூடாது – கனிமொழி…
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர்கள் வாய்ப்பு கிடைக்காதவர்களையும் அனுசரிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. அறிவுரை கூறியிருக்கிறார். சீட் கிடைத்துவிட்டது என்பதற்காக திமுகவில் நீங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று நினைத்து விடாதீர்கள் என வேட்பாளர்களுக்கு குட்டு வைத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.