கோயில் நிலம் ஆக்கிரமிப்பு – உயர் நீதிமன்றம் கண்டனம்!

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட மத வழிபாட்டு தலங்கள் மீது பாரபட்சம் காட்டியிருப்பது தெரிய வந்தால் அரசுக்கு தான் சிக்கல். கோயில்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எந்த ஆதாரங்களும் இல்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.