குவாலியர் ஓடுபாதையில் விமான விபத்து – கேப்டனுக்கு அபராதம்!!!
கேப்டன் மஜித் அக்தரின் விமானம் இயக்கும் உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்து இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசுக்கு சொந்தமான விமானத்தை சேதப்படுத்தியதற்காக கேப்டன் மஜித் அக்தருக்கு ரூ.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.