கார்பரேட் நிறுவனங்களின் குசும்பு: இந்தியாவிற்கு எதிராக டுவீட்- பின் மன்னிப்பு…
காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கே.எப்.சி., நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து விட்டு மன்னிப்பு கோரியுள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.