இந்திய 20 ஓவர் அணியில் மீண்டும் இடம் பிடிப்பதே இலக்கு..
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான 36 வயது தினேஷ் கார்த்திக் 2019-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் கடைசியாக ஆடினார். அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. முடிவில் எந்த அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தாலும் அதனை கவுரவமாகவே கருதுவேன். என்னை பொறுத்த மட்டில் தொடர்ந்து விளையாடுவது முக்கியமானதாகும். குறைந்தபட்சம் அடுத்த 3-4 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறேன்.இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.