அரசதந்திர தீர்வில் ரஷ்யா நாட்டம்….

வா‌ஷிங்­டன்: சில நாள்­கள் அல்­லது வாரங்­களில் ர‌ஷ்யா உக்­ரேன் மீது படை­யெ­டுக்­கக்­கூ­டும் என்­றா­லும் அர­ச­தந்­திர ரீதி­யில் தீர்­வு­கா­ணும் வழி­யை­யும் ர‌ஷ்யா தேர்ந்­தெ­டுக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் வெள்ளை மாளி­கை­யின் பாது­காப்பு ஆலோ­ச­கர் ஜேக் சுலி­வன் சொன்­னார். அரசதந்திர ரீதியில் தீர்வு காணும் விதமாக பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வெல் மேக்­ரோன், மாஸ்கோ செல்கிறார். அதற்கு முன், அமெ­ரிக்க அதி­பர் பைடன் அவ­ரு­டன் தொலைபேசியில் பேசியுள்ளார். அத்­து­டன் ஜெர்­மன், செக் குடி­யரசு, ஸ்லோ­வாக்­கியா, ஆஸ்­தி­ரியா ஆகிய நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­களும் நேற்று உக்­ரே­னில் சந்­திக்­க­வி­ருந்­த­னர்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.