அம்பத்தூரில் ஒன்றரை வயது குழந்தை மாயம்..
அம்பத்தூரில் ரயில்வே குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை மாயமானதையடுத்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.