40 செயல் அலுவலர் பணியிடங்கள்- தமிழக அரசு அறிவிப்பு!!!
அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில், “இந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக 34 செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்கள் மற்றும் 6 செயல் அலுவலர் நிலை-2 பணியிடங்கள் என மொத்தம் 40 புதிய பணியிடங்களை தோற்றுவித்து அரசு ஆணையிடுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.