யூ-டர்ன் அடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.