சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ….

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தினமும், 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.