ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வழக்கம் போல தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு, பக்தர்கள் வழக்கம் போல தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.