ஹிஜாப் தடை..கர்நாடகத்தில் என்ன நடக்கிறது?

கர்நாடகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை. ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக இன்றுடன் இரண்டு தினங்களாக மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அனைவருமே 18 முதல் 20 வயதுக்குட்பட்ட மாணவிகள். கல்லூரி விதிகளில் ஹிஜாப் அணிய அனுமதி இருந்தும் கல்லூரி நிர்வாகம் தடை விதிப்பதாக மாணவிகள் குற்றம்சாட்டினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.